pudukkottai பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை நமது நிருபர் ஜூலை 26, 2019 புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்களம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துதுரை மனைவி திவ்யா(26).